Quantcast
Channel: PattaChitta
Viewing all articles
Browse latest Browse all 20

பழைய சர்வே எண் விவரங்கள்

$
0
0

பழைய சர்வே எண் விவரங்கள் நத்தம் ( பட்டா சிட்டா சர்வே எண் ) - ஒரு நிலத்தின் அடையாளமே இதனை வைத்து தான் கணிக்கப்படுகிறது. ஏனெனில் சர்வே எண் தெரிந்தாலே வருவாய்துறையினரால் கொடுக்கப்படும் பட்டா சிட்டாமற்றும் அடங்கலை எளிதாக கண்டுபிடிக்க இயலும்.

பழைய சர்வே எண் விவரங்கள்


பழைய சர்வே எண் என்றால் கணிணிமயமாக்கப்பட்டதில் இருந்தும் அல்லது யூ டி ஆர் க்கு முன்னர் ஒரு சர்வே எண்களின் தொகுப்புகள் ஒவ்வொரு நிலத்திருக்கும் ஏற்ப பிரிக்கப்பட்டு இருக்கும். அந்த சர்வே எண்ணை கொண்டு இப்போது இருக்கின்ற Tamil Nilamஇணையத்தளத்திலேயோ அல்லது Eservicesவெப்சைட்யிலியோ என்டர் செய்தால் ஏதும் காட்டாது. ஏனெனில் உங்கள் நிலம் அல்லது மனை கணினி மயமாக்கப்பட்டு இருந்தால் மட்டுமே உங்கள் சர்வே எண்ணினை கொண்டு உங்கள் பட்டாவின் நகல் எடுத்து கொள்ள முடியும்.

EC Patta

கேள்வி

என்னிடம் பழைய பட்டாவின் ஒரு சர்வே எண் உள்ளது. ஆனால் ஒரிஜினல் வெப்சைட்யில் எனது பட்டா நகல் இல்லை. நான் என்ன செய்வது ?

உங்கள் நிலத்தினை சர்வே எண் ரீ சர்வே செய்யப்பட்டுள்ளதா என ஆராயவும். அப்படி ரீ சர்வே செய்திருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உங்கள் பழைய சர்வே எண் கொண்ட பட்டா மற்றும் இதர ஆவணங்களை கொடுத்தால் அவர் அதற்குண்டான வேலையை செய்வார்.

நத்தம் பட்டா இல்லாமல் வீட்டுக்கு வரி


Viewing all articles
Browse latest Browse all 20

Trending Articles